Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Friday, September 30, 2011

வாகை சூட வா..

vaagai-sooda-vaa-reviewதமிழ் சினிமாவை நிதிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் தனியொரு சிறு படமாய் வெளிவந்து அசத்திய களவாணி திரைப்படத்தை இயக்கிய சற்குணத்தின் அடுத்த படம். பீரியட் படம்.  புதிய இசையமைப்பாளரின் இசையில் பாடல்கள் கவனிக்கப்பட தக்க வகையில் அமைந்தது என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.


Vaagai-Sooda-Vaa-photos-_1_ 1960களில் கதை நடப்பதாக சொல்லப்படுகிறது. தன் மகன் எப்படியாவது அரசாங்க உத்யோகஸ்தன் ஆக்குவதே தன் லட்சியமென இருக்கும் அப்பாவின் ஆசைக்காக ஒரு குக்கிராமத்தில் கிராம சேவக்கின் ஆசிரியர் பணியை செய்ய போகிறார் விமல். அந்த ஊரே செங்கல் தயாரிப்பதை நம்பி வாழ்கிறவர்கள். மொதலாளி பொண்வண்ணனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு அவர் கொடுக்கும் சொற்ப கூலிக்காக மாடு மாதிரி உழைப்பவர்கள். படிப்பு வாசனை என்பதை தங்கள் பரம்பரையே அறியாதவர்கள். இந்த கிராமத்தில் வந்து வேண்டா வெறுப்பாக படிப்பு சொல்லிக் கொடுக்க வரும் விமல். அவரை பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்க அரம்பிக்கும் கதாநாயகி. இவரை பார்த்தாலே பயந்து ஓடும் பையன்கள் படிக்க வந்தார்களா? விமல் விரும்பும் அரசாங்க வேலை கிடைத்து ஊரை விட்டு போக வேண்டிய நேரத்தில் என்ன முடிவெடுத்தார்? என்பது போன்ற கேள்விகளூக்கு மிகப் பொறுமையாய் நகர்த்திக் கொண்டு போய் கதை சொல்லியிருக்கிறார்கள்.
Vaagai-Sooda-Vaa-photos-_22_ அறுபதுகளின் களன். இதற்காக உருவாக்கப்பட்ட கிராம செட். அந்த செங்கல் சூளை, மாட்டு வண்டி, ஹீரோவின் காஸ்ட்யூம், லாரி போன்ர விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கும் ஆர்ட் டைரக்டர் சீனுவுக்கு ஒரு சல்யூட். அசல் அந்தக்கால ஜெமினி கணேசன் போலிருக்கிறார் விமல். இன்னொரு சாம்பார் என்று நிச்சயம் சொல்லலாம்.  இந்த கேரக்டரில் அவர் சரியாய் சூட் ஆகிறார். வாத்யாரை ஊரே ஆளாளுக்கு கலாய்க்கும் காட்சிகளில் முந்தானை முடிச்சு பாக்கியராஜ் வாத்தியார் ஞாபகம் வந்தாலும், அவர் அளவிற்கு சுவாரஸ்யமில்லை.  நாயகி இனியா டிகிளமரைஸ்ட் ரோலில் அழுந்த படிந்த தலைமுடியும், இறுக்க கட்டிய தாவணி, என்று சட்டென மனதில் உட்காரக்கூடிய, அதிலும் படபடவென பேசி ஒட்டிக் கொள்ளும் சுபாவப் பெண் கேரக்டர்தான் என்றாலும் நிறைய க்ளிஷே காட்சிகள். படம் நெடுக வரும் சிறுவர்களின் நடிப்பில் ஆங்காங்கே சுவாரஸ்ய மத்தாப்பூக்கள்.
Vaagai-Sooda-Vaa-photos-_26_ எப்படி ஆர்ட் டைரக்டர் தன் உழைப்பை கொடுத்திருக்கிறாரோ அதைப் போல ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷுக்கும் நம் பாராட்டை தெரிவிக்க வேண்டும். அருமையான ஒளிப்பதிவு. படம் நெடுக வரும் செபியா டோன். அந்த சரசர சாரக் காத்து பாட்டின் வைட் ஷாட்கள் எல்லாம் ஒரு விண்டேஜ் டச். இசையமைப்பாளர் ஜிப்ரான். முதல் படத்திலேயே மனதை கொள்ளைக் கொள்ளும் பாடல்களை கொடுப்பது என்பது பெரிய விஷயம்தான். சரசரசாரக்காத்தும், போறானே பாடலும் அருமையான காம்போசிஷன்கள்.
Vaagai-Sooda-Vaa-photos-_37_ எழுதி இயக்கியவர் சற்குணம். களவாணியின் வெற்றியை தொடர்ந்து கமர்ஷியலான ஒரு களனை எடுக்காமல் ப்ரீயட் படம், குழந்தை தொழிலாளர் பிரச்சனை என்று எடுத்த வரையில் பாராட்ட வேண்டும். மிக நுணுக்கமாய் பல காட்சிகளில் உழைத்திருக்கிறார். முக்கியமாய் அந்த கால உடைகள். கவர் போட்ட டிரான்ஸிஸ்டர். வாய் கணக்கு கேரக்டர், அப்புறம் அந்த குருவிக்காரர் கேரக்டர், படபடக்கும் இளைமையான கதாநாயகி, டிரான்ஸிஸ்டரில் சிச்சுவேஷனுக்கு தகுந்தார் போல ஒளிபரப்பாகும் அக்கால இலங்கை கூட்டு ஸ்தாபன ஒலிபரப்புப் பாடல்கள்,  மண்வாசனையுடனான சடங்குகள், அந்த ஒப்பாரி பாட்டு, முப்பதாம் நாள் சடங்கு, என்பது போன்ற சிற்சில சுவாரஸ்யங்களுக்காக மெனக்கெட்ட இயக்குனர் கொஞ்சமே கொஞ்சம் கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் செலவிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

திருமதி பழனிச்சாமி என்றொரு படம். சத்யராஜ், சுகன்யா நடித்த படம். கமர்ஷியல் விஷயங்களை நீக்கி பார்த்தால் அதில் சொல்லியிருக்கும் சுவாரஸ்யங்களை குறைவாகவே யோசித்த திரைக்கதை தான் படத்திற்கு மெயின் வில்லன்.  கதைக்குள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. பொன்வண்ணன் செய்யும் செங்கல் பில்டப் எல்லாம் படு ஓவர். பாக்யராஜ் வந்து ரூல்ஸ் சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார் வில்லன். சரி. வழக்கமான க்ளைமாக்ஸ் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம். கதாநாயகி விமலை பார்த்த அடுத்த சில காட்சிகளிலேயே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார். அதெப்படி பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது?. அப்படி காதல் வரும் அளவிற்கு விமல் ஏதும் செய்ததாகவும் தெரியவில்லை. எட்டிப் பார்த்தால் யார் யாரோடு நிற்கிறார்கள் என்று தெரிந்து விடக்கூடிய ஊரில் ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து சுத்துவது பற்றி ஊர்காரர்கள் ஏதும் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு வேளை கதை அதை பற்றி இல்லையென்பதால் கவலைப்படாமல் இருந்துவிட்டீர்களோ? அந்த குருவிக்கார கேரக்டர் எதற்கு? அதனால் என்ன பலன். ஹீரோ இடைவேளைக்கு முன் ஊருக்கு போவதை தடுத்து நிறுத்துவதை தவிர?. பாடல் காட்சிகளை எடுப்பதில் மிகவும் கற்பனை வறட்சி தெரிகிறது. என்னா மாதிரியான பாடல் அந்த போறானே..? நிஜத்தில் அந்த காதல் ட்ராக் மட்டும் நம்முள் ஏறியிருந்தால் போறானே பாடல் உருக்கியிருக்கும். ஆனால் படத்தை நேரத்தை நிரப்ப இட்ட பாடலாய் அமைந்துவிட்டது.அடுத்த காட்சி என்னவென்று படத்தில் நடித்திருக்கும்  குழந்தைகள் கூட சொல்லிவிடக்கூடிய திரைக்கதையமைத்திருப்பது தான் பெரிய மைனஸ், நல்ல கருத்தை முன் வைத்தாலும் உட்கார முடியாமல் நெளிய வைக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.
வாகை சூடவா- வரும்.. ஆனா வராது
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Thursday, September 29, 2011

Ich stehe dort im Regen und warte nur auf dich

Arvatkaa kuka on viime päivät kuunnellut saksalaista goottijumputusta ja tanssinut syyssateessa ympäriinsä? Kyllä, arvasitte aivan oikein. Eikä Itävallan matka ole pienin syy tähän, vaan muutenkin olen ollut yllättävän hyvällä tuulella viime aikoina. Huomenna on tämän viikon viimeinen työpäivä ja viikonloppuna aionkin vain ottaa rennosti, koska niin uskomattomalta kuin se kuulostaakin, minulla ei ole mitään klubia, keikkaa, juhlia tms. minne pitäisi mennä. Pian vaihtuukin jo lokakuu ja edessä on vuoden ehdottomasti paras juhla, kun Halloween koittaa kaikkien synkiöiden iloksi. Perinteiset Halloweenjuhlat ovat tiedossa ja asukin jo valmiina. Mutta ei mennä vielä asioiden edelle kuitenkaan sen enempää.
Päivän asu oli aika yksinkertainen, johon sisältyi paljon kalloja. Niitä löytyi hameesta, korvakoruista, käsirenkaasta ja kaulakorusta. Mutta eihän goottitytöllä voi olla koskaan liikaa pääkalloja asussaan? Paita, shirt - Gina Tricot
Toppi, top - Second hand
Hame, skirt - H&M
Alushame, petticoat - H&M
Sukkahousut, stockings - Seppälä
Kengät, shoes - from my friend

Korut, jewely - Morticia and Glitter

Poison running through my veins
Käsikoru, bracelet - Claire`s, Germany

Ajattelin kerrankin tehdä vain tällaisen lyhyen postauksen, koska ei minulle ole mitään ihmeellistä tässä viime päivinä tapahtunut. Haluaisin kuitenkin kiittää uskollisia lukijoitani. Monet ihanat kommenttinne ovat pelastaneet muuten ankean päiväni ja joistakin bloggaajista on tullut minulle jopa hyviä ystäviä <3 Tässä yön pimeinä tunteina päätin jakaa rakkautta kaikille lukijoilleni ja tein teille pienen tervehdyksen:

Lots of love and kisses to my lovely readers!
  
Ja ihanan syksyn kunniaksi eräs haikea, mutta samalla kaunis kappale pimeneviin syysiltoihin.

யுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டி -2011

short story potti


சென்ற வருடம் ஆதி+ பரிசல் கூட்டணி நடத்திய சவால் சிறுகதைப் போட்டியை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த வருடமும் ஆதி + பரிசல் கூட்டணி சிறுகதை போட்டியை நடத்த  இருப்பதை அறிந்தவுடன் பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் நம் “யுடான்ஸ்” இவர்களுடன் இணைந்தால் இன்னும் பெரிய அளவில் இப்போட்டியை கொண்டு சேர்க்க முடியும் என்று தோன்றியது.  உடன் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இவ்வருடம் நாங்களும் அவர்களுடன் இணைந்து போட்டியை நடத்துவதற்கு ஆவலாயிருக்கிறோம் என்றவுடன் பெருத்த மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள்.  இவ்வருடத்திற்காக பரிசுத் தொகையை யுடான்ஸ் ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இதோ அந்த போட்டிக்கான அறிவிப்பை முதலில் ஆதியும், பரிசலும் வெளியிட்டார்கள். இதோ சிறுகதைக்கான சவால்
potti pic
இதோ மேலே இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும். (இன்னும் தெளிவாக பார்க்க படத்தை க்ளிக்கி பெரிதாக்கி கொள்ளுங்கள்)


பரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்.. சவால் சிறுகதைப்போட்டி -2011

விதிமுறைகள்
:

1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.

2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.

3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்பட வேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக் கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.

5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.

6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும்kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.

7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.

8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.

9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.

10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.

11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.

12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com

13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.

பதிவுலக நண்பர்களே… உடன் உங்கள் கதைகளை போட்டிக்கு அனுப்புங்கள். உங்கள் கதைகளை இணைக்கும் போது “சவால் சிறுகதை போட்டி 2011” என்கிற கேட்டகிரியில் இணையுங்கள். இந்த போட்டிக்கான லோகோவை உங்கள் பதிவுகளில் போட்டு, http://udanz.com/category.php?category=savaal2011 இந்த இணைப்புக்கு போகுமாறு லிங்க் கொடுத்தால் உங்கள் கதைகளை மேலும் பலர் படித்து ஓட்டுக்களை பெற ஏதுவாயிருக்கும்.  பதிவர்களின் போட்டிக்கான சிறுகதைகளை நம் யுடான்ஸ் தளத்தில் உள்ள கேட்டகிரி பகுதியில் உள்ள “சவால் சிறுகதை போட்டி 2011” என்ற இணைப்பை க்ளிக்கினால் இது வரை வந்துள்ள கதைகள் அனைத்தையும் படித்து உங்கள் ஆதரவை தெரிவிக்க முடியும். மேலும் உங்கள் ஆதரவை உங்கள் யுடான்ஸுக்கு தருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு.. உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

உங்கள் 
கேபிள் சங்கர் 
ஜோசப் பால்ராஜ் 
மற்றும் யுடான்ஸ் குழுவினர். 
www.udanz.com
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Wednesday, September 28, 2011

சாப்பாட்டுக்கடை - சேட்டு சப்பாத்திக்கடை

சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிரில் உள்ள தர்மராஜா கோவில் தெரு சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். சப்பாத்தி என்றால் சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமான கடை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி படிக்கும் காலத்திலிருந்து அவர் கடை வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் அதே தெருவின் ஆரம்ப முனையில் ஒரு குட்டிக்கடையில் மாலையில் சப்பாத்தியும், பூரியும் போடுவார். சூடான உப்பிய பூரியுடன் தக்காளி குருமாவை சாப்பிட ஒரு பெரிய கூட்டமேயிருக்கும். பின்பு அதே தெருவில் பழைய கடைக்கு பகக்த்திலிருந்த கோயிலுக்கு அருகில் இருந்த  ஒரு பெரிய கடையாய் பார்த்து பிடித்து சப்பாத்தி மட்டுமே போட ஆரம்பித்தார்.


கையேந்தி பவன் தான். ஆனால் அடுப்பிலிருந்து எடுக்கும் சூடான சப்பாத்தி, ரொட்டிக்கு அவர் கொடுக்கும் சென்னா,மற்றும் தக்காளி குருமா, ப்ளஸ் பச்சை வெங்காயம் எல்லாவற்றையும் சூடான மிகவும் சாப்டான, அதிகமாய் எண்ணையில்லாத சப்பாத்தியுடன் சப்பிட்டால் ம்ம்ம்ம்ம். நிஜமாவே டிவைன். உள்ளே போவது தெரியாது. இப்போது அங்கே தோசை, இட்லி, கூட சாம்பார், ரெண்டு வித சட்னிகள், வெஜிட்டபிள் ரைஸ், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் கூட கிடைக்கிறது படு நியாயமான விலையில். நாலு தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் சப்பாத்தியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணையை விட்டு, அடிப்பக்கம் காய்ந்து தீய்வதற்குள் ஒவ்வொரு சப்பாத்தியையும் அடுத்த பக்கம் திருப்பிப் போடும் லாவகம் இருக்கிறதே அதைப் பார்க்கவே கண் கோடி வேண்டும். நிச்சயம் தவறாமல் சென்னையில் சைதாப்பேட்டையை க்ராஸ் செய்ய வேண்டிய நேரமிருந்தால் ஒரு விசிட் அடித்து விடுங்கள். 
********************************************************************
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

She says that she is not who she might seem

 The second part of photoshootings 

Pics: Toni
Edit: Me


 "She has the silence deep in her breasts embrace
She wears a perfume of a truly vicious taste
She has the wisdom in her empathic eyes
She knows the truth to all unspoken liesShe says she'd sell her angel for a dream
She says that she is not who she might seem
She says that she has lost her self-esteem
She says she did not want to give up her dream


 
She offers traitors her lap to feel like home
She masters violence as if she fears no one
She makes your anger turn into quiet tears
She makes you laugh about the intimate fearsShe hears the voices that tell me what to do
She looks into our eyes, but only smiles at you
She knows the warmth she feels is not for long
She stopped to speak that's why I end this song"

Paita, shirt - Monki
Toppi, top - Second hand
Korsetti, corset - Second hand
Hame, skirt - Lip Service, Wave Gotik Treffen, Germany 
Sukkahousut, stockings - Lindex
Kengät, shoes - Click Shoes

Tuesday, September 27, 2011

ஆயிரம் விளக்கு

Aayiram-Vilakku-Movie-Stills-3 பிப்ரவரி 14 படத்திற்கு பிறகு சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேலான இடைவெளியில் இயக்குனர் ஹோசிமின் தயாரித்து இயக்கியுள்ள படம். ரிலையன்சின் விநியோகத்தில் வெளிவந்துள்ள படம்.


Aayiram-Vilakku-Movie-Stills-1 ஊரே பயந்து நடுக்கும் ஒரு தாதா தனக்கென ஒரு வாரிசு இல்லையே என்று தன் பால்ய கால நண்பனின் மகனை பார்த்து ஆசை வர, இனிமேல் கல்யாணம் காட்சி செய்தோ, அல்லது சிறு குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்குவதோ சரிபடாது என்பதால், வளர்ந்த பையனை தத்தெடுக்கலாம் என்று முடிவெடுக்கிறார். அதே ஊரில் வசிக்கும் அனாதை சாந்தனு சந்தர்ப்ப வசத்தால் ரவுடியின் பெயரைச் சொல்லி பில்டப் கொடுத்துக் கொண்டு வாழ்பவன். எங்கே தான் தான் அந்த ரவுடி என்று சொன்னால் தன்னிடமிருந்து விலகிப் போய்விடுவானோ என்கிற எண்ணத்தில் தன் பெயர் கண்ணாயிரம் என்று சொல்லி அவனுடய அன்பு மழையில் நினைகிறார். ஒரு கட்டத்தில் தான் யார் என்று சொல்லி தன் சொத்துக்களையெல்லாம் எழுதி வைத்துவிட்டு சந்தோஷமாய் மிச்ச காலத்தை கழிக்கலாம் என்று நினைக்கும் போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
Aayiram-Vilakku-Movie-Stills-19 சத்யராஜுக்கு அசால்டான ஒரு கேரக்டர். அல்வா மாதிரி லபக்கி விடுகிறார். ஆனால் இவர் வாயில் மதுரை ஸ்லாங் தான் வந்து தாண்டவம் ஆட மாட்டேன் என்கிறது. கிட்டத்தட்ட இவரது ஆல்டர் ஈகோவாக வரும் டெல்லி கணேஷ் மனதில் நிற்கிறார். சாந்தனு சுறுசுறுப்பாக இருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். சண்டை போட முயற்சிக்கிறார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் விளக்கெண்ணெய் குடித்தது போலிருக்கிறார். முழுங்கிட்டா வந்திரும்னு நினைக்கிறேன். நடிப்பச் சொன்னேன். சனாகான் மதுரை மாநகர் பொண்ணு என்று சொல்கிறார்கள். ஆனால் ஆளும் கேரக்டர் பேரும் ஒட்ட மாட்டேன் என்கிறது. முடிந்த வரை மிக கான்ஷியசாக திரையில் தன் இருப்பை தெரிவிக்கும் முயற்சியில் இருந்திருக்கிறார். கஞ்சா கருப்பு மீண்டும்  தனித்த காமெடி முயற்சியில் அயர்ச்சியை கொடுக்கிறார்.
Aayiram-Vilakku-Movie-Stills-2 கண்ணனின் ஒளிப்பதிவு சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. படம் நெடுக பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் கொஞ்சம் அழுக்காகவே இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் “பாப்பா ஒரு ஜிகர்தண்டா பாடலும்” இன்னொரு பாடலும் கேட்கும் ரகம்.
Aayiram-Vilakku-Movie-Stills-21 எழுதி, இயக்கி தயாரித்திருப்பவர் ஹோசிமின். சும்மா லட்டு மாதிரி ஒரு லைன். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அடித்து தூள் பரத்தியிருக்கலாம். ஆனால் அடுத்த காட்சி என்ன? என்பதை மிகத் தெளிவாக யூகிக்கக் கூடிய திரைக்கதையால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது என்பதை மறுக்க முடியவில்லை. சத்யராஜின் பெர்மானெஸ்தான் படத்தை பார்க்க வைக்கிறது. ஆங்காங்கே தெரிந்த உணர்வென்றாலும் தன் நடிப்பால் நெகிழ வைக்கிறார். லாஜிக்காக நிறைய கேள்விகள் மனதினுள் எழும்பத்தான் செய்கிறது. முக்கியமாய் இம்மாம் பெரிய ரவுடியை ஹீரோ முதல் படத்தின் முக்கிய கேரக்டர்கள் அனைவருக்கும் தெரியாமல் இருப்பது என்பது போன்ற கேள்விகள் எழுந்தாலும், அட கதையே அது தானே என்று நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே பளிச்சிடும் வசனங்கள், ஆரம்ப சுவாரஸ்ய காதல் காட்சிகள், நெகிழ வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகளால் தப்பிக்கிறார் இயக்குனர்.
ஆயிரம் விளக்கு – வெளிச்சம் பத்தலை

Monday, September 26, 2011

Haastetta kerrakseenOlen viime aikoina saanut useammankin haasteen/tunnustuksen eri bloggaajilta ja ajattelin tehdä nyt kaikki kolme heti kerralla. Kiitokset teille kaikille <3 !

Aloitan nyt ensimmäisestä haasteesta, jonka sain Black Birdilta. Ja haaste kuului näin:

1. Avaa neljäs kansio, jossa säilytät kuviasi.
2. Avaa neljäs kuva ja julkaise se blogissasi.
3. Selitä kuva.
4. Haasta neljä muuta bloggaajaa tekemään sama.


Arkistojeni kätköistä ei hirveästi kuvia löydy, koska otin tämän uuden koneen käyttöön kesäkuussa (vanhat kuvat ovat ulkoisella kovalevyllä). Tämä kuva on otettukin juuri kesäkuun 2011 alussa hieman ennen WGT-reissua. Olen lähdössä Charnel Haus -klubille tapaamaan erästä henkilöä, jonka luokse Itävaltaan matkustan marraskuussa. Aika hassu sattuma, että juuri tämä kuva sattui juuri tähän haasteeseen. Muistan, että tuo ilta oli oikein mukava ja odotan innolla tulevaa reissua :)

Tähän haastan seuraavat henkilöt:

Toinen haaste tuli Tanja Talviketulta, joka kuului näin:

"Valitse kaksi kuvaa, joista toinen on otettu
syksyllä 2010 ja toinen nyt 2011.
Tämän jälkeen haasta kolme muuta bloggaajaa."  

Eli vasemmanpuoleinen kuva on otettu tarkalleen 9.9.2010 ja oikeanpuoleinen 1.9.2011. Eniten ovat selkeästi muuttuneet hiukset, violettimusta rastapehko on vaihtunut mustavalkoiseen tukkaan ja V-otsikseen. Muuten tyyli on pysynyt aika samana, mutta otan nykyään vielä enemmän vaikutteita vanhan koulukunnan goottityylistä. Olen myös tykästynyt mustavalkoisuuteen tämän vuoden puolella ja tämä rakkaussuhde ei näytä kariutuvan aivan heti. Voisinkin tehdä jossain vaiheessa postauksen asioista ja ihmisistä, jotka inspiroivat tyyliäni tällä hetkellä. 

Tähän haastan:

Tämän viimeisen haasteen sain ihanaiselta Leenalta. Haasteen/tunnustuksen tehtävänä oli vastata muutamaan kysymykseen ja antaa se eteenpäin muutamalle bloggaajalle. Tässäpä omat vastaukseni:

1. Lempiruoka: Kasvispitsa
2. Lempimakeiseni: Syön karkkia ehkä kaksi kertaa vuodessa, mutta tykkään suklaarusinoista ja todella kirpeistä hedelmämakeisista esim. pinkeistä ufoista.
3. Lempiluettavani: Ann Heberlein - En tahdo kuolla, en vain jaksa elää.
Tuija Välipakka, Arja Lehtosaari - Sata tapaa tappaa sielu
4. Mieluisin tapa tehdä käsitöitä: Tykkään askarrella ja maalailla
5. Lempielokuva: Dracula (1992), The Crow, Sweeney Todd, Interview with the vampire

Ja tämän haasteen/tunnustuksen saavat:
Anne
Damned Roses
Suski

கேபிளின் கதை -20

20 சிட்டி கேபிள், ஏ.எம்.என் என்ற பெரிய நெட்வொர்க்குகள் தமிழ்நாட்டில் காலூன்றும் முன்பே, தமிழ்நாடு முழுவதும் கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்க நினைத்து ஒரு பெரும் புயலையே கிளப்பியது ஒரு நிறுவனம். முதலில் சொன்னது போல ஏக்நாத் அல்ல. அவர் கேபிள் தொழில்நுட்பத்தின் ஆரம்ப நாட்களிலேயே வந்து ஆரம்பிக்கப்படாமலே காணாமல் போனவர். ஆனால் இவர்களோ அரசியல் பலமிக்கவர்கள். இறங்கும் போதே பல கோடி ரூபாய்க்கள் முதலீட்டுடன் இறங்கியவர்கள். அவர்கள் தான் சூப்பர் டூப்பர் டிவி என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள். அன்றைய வளர்ப்பு மகனான சுதாகரன் தான் அந்நிறுவனத்தின் தலைவர்.


திடீரென ஒரு நாள் காலை தினசரிகளில் ஒரு விளம்பரம். அவ்விளம்பரத்தில் கேபிள் டிவி தொழில் ஆரம்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உடனடியாய் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு டிஷ் மற்றும் அதற்காக உபகரணங்களை தங்கள் நிறுவனம் வழங்கும் என்று அறிவித்திருந்தது. இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் சேர எல்லாரையும் அழைக்க, இருந்த ஆப்பரேட்டர்கள் எல்லாம் ஒரே குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். ஆளும் கட்சியின் ஆதரவு வேறு இருப்பதால் என்ன செய்வது என்று குழம்பியிருந்த நேரம் அது. இந்த தொழிலில் அரசியல் நுழைந்த நேரம் இதுதான் என்று நினைக்கிறேன்.

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தமிழ்நாட்டைத்தவிர, கேபிள் டிவி தொழிலில் எங்கும் அரசியல் நுழைந்தது இல்லை. அரசியல் சார்புடைய ஆட்கள் வேண்டுமானால் இருப்பார்களே தவிர, ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திற்கும் கேபிள் டிவியிலும் மாற்றம் வருவதை, கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு பிரச்சனை வருவதை வேறேந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது. அதற்கு அடிகோலியது இவர்களின் முயற்சிதான் என்பதை மறுக்கவும் முடியாது.

இந்த அறிவிப்பு வந்ததும், தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளில் உள்ள எல்லா ஆப்பரேட்டர்களின் விலாசங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாய் வரவழைக்கப்பட்டார்கள். சென்னையில் அண்ணாசாலையில் ஒரு தியேட்டரை இடித்துவிட்டு கட்டப்பட்ட ஒரு காம்ப்ளக்ஸின் மாடியில் ஒரு பெரிய அலுவலகத்தை நிர்ணையித்திருந்த்து அந்த நிறுவனம். எல்லா ஆப்பரேட்டர்களும் வந்து சேர்ந்தவுடன் ஹாலின் கதவு மூடப்பட்டு, நிறுவனத்தைப் பற்றி சொல்வார்கள். அதை செய்ய போகிறோம், இதை செய்யப்போகிறோம் என்று அறிக்கைவிட்டபின் ஆளுக்கொரு இணைப்பு பாரம் கொடுக்கப்படும் அதில் உடனடியாய் படித்து பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி. கையெழுத்திட்டு தங்கள் நெட்வொர்க்கை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.

சென்னையில் மட்டுமில்லாது, பல ஊர்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்க, பத்திரிக்கைகளும், மீடியா நண்பர்களும் இதை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அப்போதைய அரசின் பெரிய மைனஸாக இது பார்க்கப் பட, அரசின் நேரடிப் பார்வை இதன் மீது விழுந்தது. இருக்கிற பெயரை கெடுக்க இது தேவையா? என்ற கேள்வி முன் வைத்து எப்படி திடீரென அரம்பிக்கப்பட்டதோ அதே வேகத்தில் மூடுவிழாவும் நட்த்தப்பட்ட்து இந்நிறுவனத்திற்கு. அதற்கு முழு முதல் காரணம் அன்றைய முதல்வர் தான். இல்லாவிட்டால் பல கூத்துக்கள் அரங்கேறியிருக்கும்.

ஆனால் இத்துடன் நிறைவடைந்துவிட்ட்து என்று நினைத்தீர்களானால் அது சரியல்ல.. இதிலிருந்துதான் ஆரம்பமாகியது. அப்படி ஆரம்பமாகியதுதான் சிட்டி கேபிள், ஏ.எம்.என் போன்ற நெட்வொர்க்குகள். இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நெட்வொர்க்குகள் அந்தந்த ஏரியா ஆப்பரேட்டர்களிடம் கொஞ்சம் நெருக்கமாய் இருந்து தங்கள் ஏரியாவின் விஸ்தீரணத்தை பெருக்கிக் கொண்டது. வட சென்னையில் சிட்டி கேபிளும், புரசைவாக்கம், சேத்துப்பட்டு ஏரியாக்களில் அதாவது மத்திய சென்னை ஏரியாவில் ஏ.எம்.என்னும் பரவியிருக்க, மற்ற ஏரியாக்களில் பத்திருபது ஆப்பரேட்டர்கள் இணைந்து ஆரம்பித்த நெட்வொர்க்குகள் பெரும் நெட்வொர்க்குகளாய் மாற ஆரம்பித்திருக்க, மெல்ல ஒவ்வொரு ஏரியவிலும் பார்த்து பார்த்து ஆரம்பிக்கப்பட்ட சிறிய கேபிள் நெட்வொர்க்குகள் காணாமல் போக ஆரம்பித்த்து.

ஆரம்ப காலத்தில் கேபிளில் படம் மட்டுமே போட்டுக் கொண்டிருந்த காலத்தில் தெருவுக்கு ஒரு ஆப்பரேட்டர் என்றிருக்க, அந்நேரத்தில் சாட்டிலைட் பூம் வர ஆரம்பித்த போது நிறைய ஆப்பரேட்டர்கள் அதனுடன் போட்டிப் போட முடியாமல் காணாமல் போனார்கள். அது போல இம்மாதிரியான நெட்வொர்க் இணைப்புகளின் போது நிறைய சிறிய ஆப்பரேட்டர்கள் காணாமல் போனார்கள்.

பத்திருபது ஆப்பரேட்டர்கள் தங்கள் நெட்வொர்க்குகளை ஒரே இட்த்தில் ஆரம்பித்து, நிறைய சேனல்களை கொடுக்க ஆரம்பித்த நேரத்தில், குறைந்த அளவே இணைப்புகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளிய ஆப்பரேட்டர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களிடம் முப்பது சேனல்களுக்கு மேல் இல்லாமல் இருக்க, பக்கத்து ஏரியாவில் மற்ற ஆப்பரேட்டர்களோடு சேர்ந்து நல்ல தரமான, அதிகபட்ச சேனல்களுடனான ஒளிபரப்பு வர அரம்பித்தவுடன், இவர்களிடம் நீங்கள் ஏன் அவர்கள் காட்டுவது போல இன்னும் நிறைய சேனல்களை காட்டக்கூடாது? என்று மக்கள் டிமாண்ட் செய்ய ஆரம்பித்தார்கள். மக்களின் ப்ரஷர் தாங்காமல் இவர்களுடன் சேர்ந்துவிடலாம் என்று நினைத்து இவர்களை அண்டினால் வேறொரு பிரச்சனை முன்னே நின்றது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Sunday, September 25, 2011

கொத்து பரோட்டா-26/09/11

udanzTV
யுடான்ஸ் தொலைகாட்சி www.tv.udanz.com. யுடான்ஸ்(www.udanz.com) பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் தமிழ் வலைப்பதிவு திரட்டியின் ஒரு அங்கம். வலைப்பதிவர்களுடனான கலந்துரையாடல்கள், பிரபலங்களின் நேர்க்காணல்கள், தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ட்விட்டர்கள் சந்திப்பு, பதிவர்களின் குறும்படங்கள், பதிவர்கள் கலந்துக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை யுடான்ஸ் தொலைகாட்சியில் வெளியிடப்படும். வாரம் அல்லது மாதம் ஒரு சிறப்பு குறும்படம் ஒளிபரப்பவும் திட்டமிட்டிருக்கிறோம்.பதிவர்கள் தங்களின் விடியோ படங்களை யூட்யூபில்  (YouTube), ஏற்றிவிட்டு, அதற்கான இணைப்பையும் விடியோ பற்றிய தகவல்களையும் udanztv@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால், யுடான்ஸ் குழுவால் பரிசீலிக்கப் பட்டு யுடான்ஸ் டிவியில் வெளியிடப்படும். பதிவர் சந்திப்புகள், ட்விட்டர் சந்திப்புகள், இலக்கிய கலந்துரையாடல்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பும் இடம்பெறும். உங்கள் அனைவரின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். விரைவில் யுடான்ஸிலிருந்து பதிவர்களுக்கான போட்டிகளை விரைவில் எதிர்பாருங்கள்.
##########################################


கடந்த ஒரு வாரமாய் த்ரோட் இன்பெக்‌ஷனால் ஜுரம், உடல்வலி, சளி என்று ஏகப்பட்ட தொல்லைகள். சத்தமாய் பேசக்கூட முடியவில்லை.  பேசினால் தொண்டை எரிந்தது. வீட்டில் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார் டாகடர். வேலையேதுமில்லாமல் இருந்தால் கூட வீட்டில் இருந்துவிடலாம் போலிருக்கிறது. ஆனால் ரெஸ்ட் எடுங்க என்று சொன்னவுடன் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் படு போர் அடிக்கிறது. சரி இணையத்தில் உலாவலாம் என்றால் உட்கார முடியவில்லை. தொடர்ந்து டைப்ப முடியவில்லை. புத்தகம் ஏதாவது படிக்கலாம் என்றால் கண்களிலிருந்து தண்ணீராய் கொட்டுகிறது. போன் பேசலாம் என்றால் தொண்டை ப்ரச்சனை. வேறு வழியில்லாமல் கஞ்சி குடித்துவிட்டு தூங்கினேன். ரெண்டு பெங்காலி படங்கள் பார்த்தேன் கண்கள் தளும்ப தளும்ப. ரெஸ்ட் ரொம்ப கஷ்டமப்பா..ஆனாலும் முடியலை.. ம்ஹும்
#####################################################
ஆளாளுக்கு தனியே நிக்கிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். உள்ளுக்குள் ஜுரம் இருந்தாலும் வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாம நடிக்கிறது என்று கமல் சொன்னது போல வீரர்களாய் திரிகிறார்கள். கம்யூனிஸ்ட் நாங்கள் தனித்து நிற்க தயார். ஆனாலும் பேச்சு வார்த்தைக்கு போய் வருவோம் என்கிறார்கள்.  விஜயகாந்த் போனால் கேவலப்பட்டு விடுவோம்னு ஆள் அறிவிச்சிட்டாரு. ப.ம.க. போன்ற ஜாதிக் கட்சிகள் கூட ஆளாளுக்கு தனியே நான் நிக்கிறேன்னு சொல்றதும், வேணுமின்னா அவங்களோட சேர்த்துக்கங்க. இவங்களோட சேர்ந்திக்கங்க என்று பக்கத்து இலைக்கு பாயசம் கேட்க்குறாப்புல அறிக்கை விட்டிட்டு இருக்கிற விடுதலை சிறுத்தைகளைப்  பார்த்தா.. “நான் நிக்கிறேன்.. நான் நிக்கிறேன்.. நான் நிக்கிறேன்னு” புலாசுளாக்கி சொல்றது ஞாபகத்துக்கு வருது.
#####################################################
பிரியாணி என்கிற சிறுகதை எழுதியவுடன் அதை குறும்படமாக்குங்கள் என்று ஒரு சிலரும், அதற்கு என்னாலான உதவிகளை செய்கிறேன் என்று பதிவர் சிவாவும் சொன்ன நேரமோ என்னவோ, நேற்று பிரியாணி கதை பதிவர் கார்க்கியின் நடிப்பில், செல்வகுமார் மற்றும் சில நடிகர்களின் கைவண்ணத்தில் குறும்படமாகியது. என்னுடய கதையை செல்வகுமார் திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருக்கிறார். விரைவில் உங்கள் பார்வைக்கு வரும் மனசு. ஆம் மனசுதான்  பிரியாணியின் குறும்பட டைட்டில்.

#################################
When u fully trust a person without any doubt,u will get one result from these two results!"A person for life" or "A lesson for life":) டிவிட்டரில் பாடகர் நீல் முகேஷ் சொன்னது.

தனிப்பட்ட சிந்தனை வெற்றியை கொடுக்கும். குழுவின் சிந்தனை வரலாறு படைக்கும். எனவே எப்போதும் குழுவிலேயெ இரு. அப்போதுதான் வரலாறு தப்பா போச்சின்னா எனக்கென்ன தெரியும்னு “கும்பல்ல கோவிந்தா’ போடலாம்..ஹி..ஹி..

வாழ்வின் கஷ்ட காலம் வாஷிங் மெஷின் போல, நம்மை முறுக்கி, திருப்பிப் போட்டாலும், வெளியே வரும் போது சுத்தமாக, பளிச்சென்று துணிகளை தருவது போல நம்மை புடம் போட்டு வெளிக் கொணரும்.

ஒரு பெரிய விஷயத்தை சாதிக்க நாம் செயல்படுவது மட்டுமில்லாமல் கனவு காணவும் வேண்டும். அதற்கான திட்டமிடுவது மட்டுமில்லாமல் அதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
#######################################
சூப்பர் சிங்கர்3யின் கிராண்ட் பினாலே லைவை சுமார் ஒரு மணி நேரம் லேட்டாக லைவினார்கள். ஆம் அங்கு நடந்த நிகழ்ச்சிக்கும் இங்கே ரிலே ஆனதற்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வித்யாசம்.  சாய்சரண் வெற்றி பெற்றதை பற்றிய சர்ச்சைகள் இப்போதே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.  என்னைப் பொருத்த வரை சாய் சரணை விட சத்யபிரகாஷின் ஓமனப் பெண்ணே க்யூட். ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எல்லோரும் தங்கள் திறமைகளை காட்ட இரண்டாவது ரவுண்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை தேர்வு செய்ததுதான். முதல் ரவுண்ட் எழுபதுகளின் பாடல்களும், இரண்டாவது ரவுண்டில் 2000க்கு பிறகான பாடல்களையும் தேர்ந்தெடுத்திருந்தது, ஏ.ஆர்.ரஹ்மான் பெருசுகள் லிஸ்டில் சேர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறதா?
#####################################
ப்ளாஷ்பேக்
அட்னன் சாமி. இப்போது துரும்பாய் இளைத்து இருக்கிறார். ஆனால் இவர் வந்த போது இந்த குண்டு உடம்பிலிருந்து வரும் குரலை கேட்டால் உருக்கும். வெண்ணையாய் வழிந்தோடும் குரலும், இவரது முகமும் இந்தப் பாடலும் என்றும் மறக்க முடியாது. இவரின் மெத்து விரல்களினால் பியானா வாசிக்கும் அழகே தனி.
#####################################################
சமீபத்தில் சில படங்களை விநியோகத்திற்காக பார்க்க நேர்ந்தது. சினிமாவிற்கு டிஜிட்டல் டெக்னாலஜி ஒரு வரபிரசாதம் என்று ஒரு பக்கம் மனம் சந்தோசப்பட்டாலும், இன்னொரு பக்கம் பல அடாசு படங்களுக்கு இந்த டெக்னாலஜி ஒரு காரணமாய் இருப்பது கண்டு வருத்தமும் பட வேண்டியிருக்கிறது. நேற்று பார்த்த அந்த படத்தை ஒரு அரை மணி நேரம் கூட பார்க்க முடியவில்லை. அமெச்சூர்தனத்தின் உச்சம்.
############################################################
அடல்ட் கார்னர்
ஒரு சோல்சரின் மனைவி தன் இரண்டு கால்களையும் விரித்து வைத்தபடி நிர்வாணமாய் போஸ் கொடுத்து ஒரு போட்டோவை எடுத்து அதன் பின்னால் “உனக்காக நீ வரும் வரை இப்படி காத்திருக்கிறேன்’ என்று எழுதி அனுப்பினாள்.  அதற்கு கணவன் “எல்லாம் சரி. இந்த போட்டோவை எடுத்தது யாரு?’ என்று பதில் அனுப்பினான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Eine neue Hoffnung wird Durch deinen Mut geboren

Aurinkoinen ja syksyinen sunnuntai. Viikonlopun olen ottanut levon kannalta, vaikka kävin perjantaina kaverin kanssa keskustan kuppiloissa nauttimassa hieman punaviiniä. Tutustuin samalla uusiin ihmisiin, mikä on aina mukavaa. Eilen löysin monen mutkan kautta ystäväni Tiinan syntymäpäiville, jotka meinasin missata täysin nukuttuani lähemmäs 16 tuntia. Ai mitkä univelat? Seikkailtuani ympäri Helsinkiä ja Vantaata, totesin, että en enää mielelläni lähde Itä-Helsinkiin tai Vantaalle. En kestä niitä narkkareita, alkoholisteja, sosiaalipummeja, maahanmuuttajia ja muuta yhteiskunnan pohjasakkaa. Myönnän, että minua suorastaan pelottaa liikkua tietyissä lähiöissä. Mieluummin maksan enemmän vuokraa ja asun paikassa, jossa ei tarvitse pelätä henkensä edestä ja saa olla rauhassa muutenkin.

Mutta palataan ajassa hieman taaksepäin. Viime viikonloppuna olin Syn/\psissa, josta ei jäänyt käteen oikein mitään hyvää. Oma tunnelmani ei ollut paras mahdollinen, joten lähdin jo ajoissa kotiin. Miksi edes käyn klubeilla, koska lähes poikkeuksetta ilta on mielestäni jollain tavalla epäonnistunut. Ehkä se olen vain minä. En koe kuuluvani tänne, enkä jaksa katsella samoja naamoja. Sen takia aionkin tavata nyt uusia ihmisiä.
Klubilla ostin kuitenkin Anna Grammilta Alchemy Gothicin korvakorut, joita hän kauppaili blogissaan jokunen aika takaperin. Korvakorut ovat Alchemyn vanhempaa tuotantoa, mistä pidän huomattavasti enemmän kuin uudesta. Korvakorujen merkinnän mukaan ovat vuodelta 1995, mikä tekee niistä melkein antiikkia :P

Last weekend I went to club Syn/\psi, but my night was not so successful. Maybe it´s just me, but almost every time I go to clubbing, I don´t have fun. I feel like I don´t belong here and I´m so tired to see those same faces every time. That´s why I decided to start meeting new persons.
Although I bought these new Alchemy Gothic earrings from Anna Gramm. I like the older Achemy Gothic jewelry more than the new collection. There is a mark 1995 on the earrings which means that they are almost antique :P


Valitettavasti minulla on tältä viikolta vain yksi asukuva ja sekin on todella huonoa laatua. Mutta en edelleenkään saa itsestäni hyviä kuvia yksinäni. Tämän takia mieluiten käynkin kuvattavana niin saa huomattavasti laadukkaampia kuvia. Mutta tässä torstain naama ja asu.

Unfortunately I have only one outfit photo from this week and it´s not the best quality, but it´s almost impossible to get good photos of yourself when you are alone. That´s why I do modelling, even once I can get good photos of myself. But here is my face and my outfit from thursday.
Paita, shirt - Halens
Rusetti, bow -Bijou Brigitte
Hame, skirt - Rockzone (?), Sweden
Sukkahousut, stockings - Gina Tricot
Kengät, shoes - Nelly

Eilen ollessani Tiinan syntymäpäivillä, ostin häneltä myös hameen, josta olimme aiemmin netissä puhuneet. Hame ei enää ollut hänen tyyliään, joten myi sitä pois. Monet ovat varmasti huomanneet miten mieltynyt olen mustavalkoiseen, joten hame tuli todella hyvään saumaan. Hame on merkiltään Raven ja minulla on jo ennestään kyseisen merkin vaatteita. Hame on merenneitomallinen, mitä suosinkin pitkistä hameissa. Omistan enemmän lyhyitä hameita, mutta ajattelin näin talvea kohti mentäessä kaivaa pitkät hameeni taas vaatehuoneen kätköistä. 

This skirt I bought from my friend Tiina, because this wasn´t her style anymore. Maybe you have noticed that I love black and white clothing nowadays. The skirt´s label is Raven and already have couple of Raven´s clothing. The skirt is mermaid model, which I like the most in long skirts. I own more mini skirts than the longer ones, but because winter is coming, I think it´s time to find the longer skirts from my walk-in closet.Sitten erittäin iloisiin uutisiin. Valmistun vihdoin ensi kuun lopussa monien vaikeuksien jälkeen ja saan tutkintotodistuksen käsiini. Kahden ja puolen vuoden uurastus on vihdoin loppusuoralla ja sen kunniaksi päätin palkita itseni täysin ansaitulla lomalla. Olen nyt viimeiset kaksi kesää painanut töitä hiki hatussa, sillä aikaa kun muut ovat makoilleet rannalla. Mutta nyt on minun vuoroni vihdoin levätä ja ottaa rennosti. En usko juhlivani valmistumistani mitenkään erityisesti, ehkä käyn lähimpien ystävien kanssa syömässä ravintolassa ja kohottomassa lasit kuohuvaa. Vapaaehtoiset voivat ilmoittautua seuraksi.
Valmistumiseni kunniaksi vanhempani lupasivat minulle matkan ulkomaille. He ovat äärimmäisen ylpeitä, että kaikkien vaikeuksien ja pitkien sairaslomien jälkeen valmistun vihdoin unelma-ammattiini. Tänään varaan lennot ja katoan marraskuussa viikoksi ITÄVALTAAN! Puolet viikosta vietän Wienissä ja puolet Grazissa. Lähden taas matkaan yksin, mutta Itävallassa minua odottavat ystäväni, joiden kanssa käymme katsomassa nähtävyyksiä, shoppailemassa ja tietysti bailaamme goottiklubeilla. En malttaisi odottaa enää päivääkään, että pääsen vihdoin lomalle! Olen kyllä lomani täysin ansainnut ja aion nauttia siitä koko sydämestäni.

And now some happy news! I will graduate on next month and it´s finally my time to have some holiday. Because of my graduation my parents promised me to have a trip to abroad. So today I will book the flights to AUSTRIA! I will travel there on November and will stay there one week. Half of the week I will stay in Wien (Vienna) and the other half in Graz. I will travel there all by myself, but my friends are waiting for me in Austria. With them I will go to see attractions, do some shopping (of course) and party in gothic clubs. I have so earned this trip and I cannot wait for it. I will enjoy it from the bottom of my heart.

Katse tulevaisuuteen, joka näyttää sittenkin valoisalta :)
The future seems bright after all :)

Ja sitten vielä kappale, josta otsikkokin on. Blutengel on vain elämää suurempi yhtye minulle <3

Saturday, September 24, 2011

Dookudu

கலீஜாவின் தோல்விக்கு பிறகு வந்திருக்கும் மகேஷ்பாபுவின் படம். சமீப காலமாய் தெலுங்கு படவுலகில் நேரடி தெலுங்கு படங்கள் வேலைக்காகாமல் தமிழ் டப்பிங் படங்களின் வெற்றியை பற்றி நேரடி பட தயாரிப்பாளர்கள்  கவலைக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இப்படமாவது தெலுங்கு படங்களில் நிலையை காப்பாற்றுமா? என்று மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மட்டுமில்லாது தெலுங்கு பட உலகமே எதிர்பார்த்த படம்.

சங்கரநாராயணன் மக்கள் போற்றும் ஒரு எம்.எல்.ஏ, நல்லவர், வல்லவர். அவரை வில்லன் கோஷ்டியான ஷாயாஜி ஷிண்டே, கோட்டா, மாஃபியா லீடர் சோனு சூட் எல்லோரும் சேர்ந்து கொல்கிறார்கள். அம்முயற்சியில் இருந்து உயிர் பிழைத்த சங்கரநாராயணன் கோமாவில் போகிறார்.  அவரது பையன் மகேஷ் வளர்ந்து ஐ.பி.எஸ் ஆகி தன் தந்தையை இந்நிலைக்கு ஆக்கியவர்களை பழி வாங்குகிறார். என்கிற சிம்பிள் கதைதான். அதை சொல்ல அங்கத் தொட்டு, இங்க தொட்டு சுற்றி வளைத்து மூன்று மணி நேரம் சொல்லியிருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்ததிலிருந்து க்ளைமாக்ஸ் வரை மகேஷ்.. மகேஷ்.. மகேஷ்.. எப்படி அஜித்துக்காக மங்காத்தாவை பார்த்தோமோ.. அது போல மகேஷின் ஸ்கீரின் ப்ரெசென்ஸுக்காக பார்க்க முடியும்.  ஆக்‌ஷன் சீக்வென்ஸிலும், காதல் காட்சியிலும், மகேஷ் வழக்கம் போல ஸ்மார்ட். அதுவும் சமந்தாவுடனான காதல் காட்சிகளில் கண்களில் தெரியும் குறும்பு இருக்கிறது செம. ஞாயமாய் பார்த்தால் அம்மாதிரியான குறும்புகள் சமந்தாவின் கண்களில் தானிருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு ஒன்றையும் காணோம். முந்தைய படங்களில் பார்த்து க்யூட்னெஸ் குறைந்து முத்தின ஃபீலில் இருக்கிறது சம்ந்தாவின் முகம்.
மசாலா பட கதை தான் என்றாலும், அப்பா, மகனுக்கான நெருக்கத்தை சொல்ல விழைந்திருக்கிறார்கள். ப்ரகாஷ்ராஜ், மகேஷின் நெருக்கம், கொஞ்சமே கொஞ்சம் நெகிழ வைக்கிறது. ஆரம்ப காட்சிகளில் ப்ரகாஷ் ராஜின் டாமினேஷன் அட்டகாசம். ஒரு மிகச் சிறந்த நடிகன் என்று தன்னை மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டேயிருக்கிறார். நாசருக்கு அரைகுறை போலீஸ் ஆபீஸர் வேஷம். எதற்கு என்றே தெரியவில்லை. அதுவும் ஹீரோயின் அப்பா. சரி விடுங்கள். ஆனால் படத்தில் இரண்டு பேர் இருக்கிற எல்லாக் குறைகளையும் மறக்க வைக்க முயல்கிறார்கள். பிரம்மானந்தமும், எம்.எஸ்.நாராயணாவும்தான்.

ரியாலிட்டி ஷோ என்று நம்பி பிரம்மானந்தம் கேமராவை பார்த்து எனக்கு ஓட்டளியுங்கள் என்று கேட்பதும், ரியாலிட்டி ஷோவில் அடிப்பது தாங்கமுடியாமல் நாகார்ஜுனாவுக்கு பேனா கேமரா என்று நினைத்துக் கொண்டு பேனாவை பார்த்து நான் ஆட்டத்துக்கு வரலை என்று அழுவதும் அய்யோ.. சிரிச்சு மாளலை. அதே போல எம்.எஸ். நாராயணாவை ஹீரோவாக போட்டு படமெடுப்பதாய் சொன்னவுடன் அவர் நடித்த ஷோரீல் ஒன்றே போதும் சிரித்து வயிறு வலிக்க. க்ளைமாக்ஸில் ப்ரமானந்தம்,நாராயணாவிடம், நானாவது பரவாயில்லை ரியாலிட்டி ஷோன்னு சொன்னாங்க ஏமாந்தேன். கண்ணுக்கு கீழே அஞ்சாறு பைய வச்சிட்டிருக்கிற உன்னை ஹீரோவா போடறேன்னு சொன்னா எப்படி நம்புனே? என்று கேட்டதற்கு “கிராபிக்ஸில சரி பண்ணிடறேன்னு சொன்னாங்க” என்பாரே பார்க்கலாம் சிரித்து வயிறு வலித்துவிட்டது.

தமனின் இசையில் ரெண்டு பாட்டு ஓகே. குகனின் ஒளிப்பதிவு இம்மாதிரியான படங்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார். இயக்கியவர் சீனு வைட்லா. தொடர்ந்து பல கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்தவர். பழைய படங்களை உல்டா செய்து படமெடுபத்தில் வல்லவரான இவரின் பெரிய ப்ளஸ் இவர் படங்களில் வரும் காமெடிதான். என்ன தான் மகேஷ்பாபுவுக்கு படம் பண்ணுகிறோம் என்றாலும் தான் எதில் ஸ்டாராங் என்பதை புரிந்து கொண்டு, அதை வைத்தே இரண்டாம்பாதியை நகர்த்தியிருப்பது புத்திசாலித்தனம். ஆனால் அதற்காக மகேஷின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நிருபிப்பதற்காக கதைக்குள் வரவே ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது அநியாயம். குட் பை லெனின் படத்தின் உல்டாவாக தந்தைக்காக மகன் பழைய நாட்களை திரும்ப கொண்டு வரும் முயற்சிகளுக்கான சீன்களில் லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் நெகிழ்ச்சி.
தூக்குடு – கரம் மசாலா.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


டிஸ்கி: தமிழ்நாட்டில் இந்தப்படம் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட தியேட்டர்களுக்கு மேல் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை அதன் சுற்றுப் புறங்களில் மட்டுமே சுமார் 20 தியேட்டர்கள். 

Friday, September 23, 2011

குறும்படம் - ஊருக்கு 4 பேர்.

சமீபத்தில் பார்த்த சுவாரஸ்யமான குறும்படம். இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செய்திருக்கலாம். நெட்வொர்க் மார்கெட்டிங்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படத்தில் உறுத்தாமல் நிறைய அட்வைஸ்களை தருகிறார்கள். சிரிக்க..சிரிக்க.. டெக்னிகலாய் கேமரா, எடிட்டிங் எல்லாம் ஓகே. படத்தில் ஆங்காங்கே நம்மை அறியாமல் புன்முறுவல் பூக்க வைக்கிறார்கள். அதுவே இவர்களது வெற்றியை சொல்கிறது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Wednesday, September 21, 2011

I hide beneath the stormy clouds, your lips will blow them all away

Iltaa lukijoille täältä höyryävän teemukin ääreltä. Eräällä väsyneellä graafikko/koodarilla on viimein aikaa ja energiaa istahtaa blogin ääreen ja lukea muiden ihanien bloggaajien päivitykset. Töissä on tällä hetkellä sellainen härdelli ja deadlinet painavat päälle pahemman kerran. Toivon, että selviän tästä viikosta hengissä ja voin ainakin viikonlopuksi unohtaa työasiat, kun juhlimme ystäväni Tiinan syntymäpäivää lauantaina.

Syksy on oikeaa inspiraation aikaa ja sen todella huomaa. Haluaisin tehdä vaikka mitä luovaa, mutta harmikseni työ ryöstää suurimman osan ajasta ja energiastani. Viime sunnuntaina ehdin hieman toteuttamaan itseäni malleilun muodossa. Otimme kolmet erilaiset kuvasarjat ja esittelen tässä postauksessa ensimmäisen kuvasarjan, jonka olen saanut kokonaisuudessa editoitua. Pelkkien kuvien sijasta ajattelin valottaa teille hieman, miksi päädyin juuri näihin asuihin kuvissa ja mistä olen ammentanut inspiraatiota. Vaikka yleensä saankin aika vapaat kädet vaatetuksen ja muun ulkonäön suhteen, niin käyn aiheesta aina keskustelun kuvaajan kanssa. Huomautan, että en ole millään tasolla ammattilainen ja malleilu on minulle vain harrastus. On mukava saada vaihteeksi laadukkaitakin kuvia, koska omat kuvani ovat aina epätarkkoja, joissa olisi paljon parantamisen varaa. Onneksi olen koulutukseltani graafikko ja pystyn tekemään melkoisia taikoja kuvankäsittelyohjelmilla.

Ensimmäinen kuvasarja on tyttömäinen ja söpö. Söpöyttä tuo ainakin päässäni oleva suuri rusetti, jonka löysin pitkästä aikaa laatikkoni kätköistä. Täytyy ehdottamasti alkaa käyttämään useamminkin, koska sehän sopii mainiosti uuden tukkani koristeeksi. Tyylini oli muutenkin pallokuvioiden ilottelua ja helminauhojen säihkettä täynnä. Inspiraationa tyyliini toimi iki-ihana Strawberry Switchblade. Naisilla on kadehdittavan leikittelevä tyyli ja kampaus tupeerattu kohti pilviä.

Autumn is such inspirational time for me. I would like to do so many things, but unfortunately my work takes almost all my time and energy away. Luckily last sunday I had the photoshootings again and got a permission to be even a little bit creative. We took photos with three different styles and I will put here photos from the first session. The first ones are very girly and cute, maybe because of that super cute bow on my head. I should use that bow more, because it suits perfectly to my new hair. I got the inspiration to my style from the band Strawberry Switchblade. Those ladies have enviable and playful style and their hair can almost touch the sky.pics: weheartit

Ja inspiraatiokuvien jälkeen omat kuvani. 
And after inspirational pictures, it´s time show mine.

Pics: Toni
Edit: Me


Rusetti, bow - Glitter
Paita, shirt - Hell Bunny, Backstreet
Hansikkaat, gloves - Claire`s, Germany
Korsetti, corset - Second hand
Hame, skirt - Second hand
Stay-up - H&M
Kengät, shoes - Click Shoes

Väsymyksestä ja työpaineista huolimatta, olen tällä hetkellä aika iloinen ja hyväntuulinen. Ja jos syysmasennus meinaa ottaa vallan ja vetää pimeyden syövereihin, niin itseään voi piristää esimerkiksi iloisella musiikilla. Tämän kappaleen myötä toivotan kauniita unia ja mukavaa loppuviikkoa. 

Despite my exhaustion and work pressures, I´m quite glad and joyful. And if depression tries to pull me into the whirlpool of darkness, I can always cheer myself up with some good music. I wish you all good night and nice week with this song.Tuesday, September 20, 2011

பஞ்சாட்சரம்


அந்த பரந்த மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைத்திருந்தார்கள். மேடையின்நடுவில் ஒரு கழு மரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, சுற்றியிருந்த மக்களிடையேபெருத்த அமைதி நிலவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்த அமைதிக்கு பின் ஒருபெரிய அழுத்தமிருப்பதை அவர்களின் மெளனம் வெளிப்படுத்தியது. அவர்களின் மெளனத்தைகலைப்பது போல குதிரைப்படை வீரர்கள் புழுதி பறக்க உட்புக, கடைசி குதிரையுடன் ஒருஉருவம் கயிற்றால் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்பட்டது. கூட்டத்தில் மெல்ல ஒருஜாக்கிரதை உணர்வுடனான ஒரு பரிதாபக் கூக்குரல் ஏறி அடங்கியது.


முன்னால் படை நடத்தி வந்தவன் கூட்டத்தைப் பார்த்து தேவையேயில்லாமல் “அமைதி..அமைதிஎன்று கத்தினான். அவன்போட்ட கூச்சல் தான் அங்கிருந்த நிசப்த்தை கலைத்து. குதிரையில் கட்டி வரப்பட்டஉருவத்திடமிருந்து எந்த விதமான் அசைவும் இல்லை. உடலெல்லாம் ரத்த சகதியாய்இருந்தது. அவன் அணிந்திருந்த அங்கி வித்யாசமாய் இருந்தது. கூட்டத்தை கலைத்துக்கொண்டு இன்னொரு படை வீரன் வேகமாய் வர, பின்னால் ஒரு சாரட்டு வண்டி அங்கே வந்துநின்றது. வண்டியில் இருந்த குதிரையோட்டி, அதீதமான பவ்யத்துடன் வண்டியை திறந்துவிட்டான். உள்ளிருந்திருந்து ஒரு வெண் தாடி பெரியவர் இறங்கினார். முகம்  முழுவதும் இருந்த தாடியை மீறி கண்களில் ஒருபளபளப்பும் அதிகாரமும் இருந்தது. நெற்றியில் தகதகத்த திருநீறு அவரின் முகத்திற்குமேலும் ஒரு களையை கொடுத்தது. தொண்டையை கனைத்தபடி எனதருமை மக்களுக்கு இந்த ராஜகுருவின் ஆசீர்வாதம்உரித்தாகுக. இதோ இங்கே குதிரையின்சேணங்களில் பூட்டப்பட்டு இழுத்து வரப்பட்டிருக்கும் இந்த தேசத் துரோகியின் தண்டனைநிறைவேற்றுவதற்காக, நம்அரசனின் ஆணையை நிறைவேற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறேன்.என்றதும் கூட்டத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டது.ராஜகுரு அருகில் இருந்த குதிரை வீரனை திரும்பிப் பார்க்க, அவன் குதிரையின்பின்பக்கத்தில் “சுளீர்என பிரம்பால் அடித்து,கூட்டத்தை நோக்கி விரைவாய் ஒரு சுற்றி சுற்ற ஆரம்பிக்க, சலசலப்பு சட்டென அணைந்துஊசி விழுந்தால் கூட ஒலி உண்டாகும் அளவிற்கான அமைதி உண்டானது.

அங்கி மனிதனை கயிற்றிலிருந்து விடுவித்து எழுப்பி,நிற்க வைக்கப்பட்டான். அவனால் நிற்க கூட முடியவில்லை. சரிந்து சரிந்து விழுந்து கொண்டேயிருந்தான்.கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருந்தவனின் தலையில் குளிர்ந்த நீர் வேகமாய்ஊற்றப்பட, அரை மயக்கத்திலிருந்து விழித்தான். அவன் விழித்து தன்னைச் சுற்றி இருப்பவர்களைஒரு பார்வை பார்த்ததுதான் தாமதம். அருகிலிருந்து வீரனொருவன் தன் சாட்டையை சுழற்றிஅவன் மேல் வீச, அவ்வளவு பெரிய மைதானத்தில் சாட்டை உடலில் படும் ‘சுளீர்ஒலி தெளிவாகக் கேட்டது. அங்கிமனிதன் வலி தாளாமல் கத்தும் ஒலி வெளிவராமல் ஒரு பெரிய ஓலமாய் எதிரொலித்தது. அதற்குகாரணம் அவனின் வாயில் அடைக்கப்பட்டிருந்த துணி.

ராஜகுரு கண்களில் ஒரு விதமான குரூரம் தாண்டவமாடியது.“ என்னே நெஞ்சழுத்தம் இவனுக்கு? இவ்வளவு தண்டனைகளுக்கு பிறகும் அந்த பஞ்சாட்சரத்தைசொல்ல விழைய என்ன தைரியம் இருக்க வேண்டும்?. எனதருமை மக்களே.. இவன் யாரென்று உங்களுக்கு தெரியும்.இவன் ஒரு பித்தன். மக்களின் மனதில் உட்புகுந்து மாற்றும் ஒரு மாயாவிச்சித்தன்.மனநிலை பிழன்றவன். உங்களுக்கே தெரியும். நாம் தழுவும் சமயம் எதுவென. அப்படியிருக்கநமக்கு பிடிக்காத பஞ்சாட்சரத்தை உச்சரிப்பது எவ்வளவு கேடானது என்பதும், அதைஉச்சரித்தால் அதற்கான தண்டனை என்ன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இச்சமயத்தில் இந்த பித்தன், மூடன், நிர்மூலன் உங்களிடம்திரும்பத் திரும்ப ஒரு பஞ்சாட்சரத்தை சொல்லி, அதிலும் நம் உலகம் அறியாத மொழியில்ஒரு பஞ்சாட்சரத்தை சொல்லி உங்கள் மூளையை மழுங்கச் செய்திருக்கிறான்.

பஞ்சாட்சரத்தை உபயோகிப்பதையே தேசத்துரோகமாய் கருதப்படும்நம் நாட்டில் இருக்கிற பிரச்சனை போதாதென்று புதியதாய் நமக்கு தெரியாத, புரியாத ஒருபுதிய பஞ்சாட்சரத்தை சொல்லி அதை பரப்புவதை எப்படி நம் மன்னரால் பொறுத்துக் கொள்ள முடியும்?.உலகின் ஒரே ஒரு உயர்ந்த சமயமான நம் சமயத்தில் சொல்லாத, நிகழ்த்தாத ஆச்சர்யங்களையா?இவன் சொல்லும் புரியாத பஞ்சாட்சரம் செய்யப் போகிறது?. இவனைப் போன்ற ஆட்களுக்குதகுந்த தண்டனையை கொடுத்தால் தான் இம்மாதிரியான நிர்மூலர்கள் மீண்டும் கிளர்ந்தெழமாட்டார்கள்.  மக்களிடையேயும் தேவையில்லாதஒரு குழப்பம் உருவாகாமல் இருக்கும். இதை நன்கறிந்த நம் அரசர் தீர்க்கமாய் யோசித்துஇட்ட தண்டனைதான் இந்த கழுவேற்றும் தண்டனை. கழுவேற்றிய நொடியிலிருந்து அவனுக்குகிடைக்கப் போகும் வலியின் உச்சம் அவன் தன்னை தானே உணர்ந்து கொள்ள, தான் செய்ததவறின் பலனை உணர்ந்து கொள்ள, அவனின் ஊழை களைய ஒரு வாய்ப்பாக அமையும்.”  என்றார்.

ராஜகுருவின் பேச்சுக்கு மறுபேச்சென்பது அரசரிடமேஇல்லை என்பது மக்களுக்கு தெரியுமாதலால் கூட்டத்தில் ஏதும் சலசலப்பில்லை. மெல்லகூட்ட்த்தை விலக்கிக் கொண்டு ஒரு தேர் வர, மக்கள் தங்களையறியாமல் குனிந்து வணக்கம்செலுத்தினர். அரசன் தேரினிலிருந்து இறங்கி மெல்ல மக்களைப் பார்த்து கையசைத்து,ராஜகுருவை பார்த்தார். ராஜகுருவின் பார்வையில் எல்லாம் தயார் என்ற பதிலிருக்க,அரசன் நடக்கட்டும் என்பது போல தலையாட்டினான். அங்கியணிந்தவனை இரண்டு வீரர்கள் தோள்பிடித்து தூக்கி நிறுத்தினார்கள். அரசன் அவனை பார்த்து “அரச நிந்தனைக்குஉட்பட்டால் இதுதான் பதில். உன் பஞ்சாட்சரம் உன்னை காப்பாற்றட்டும்என்று சொல்லி பலமாய் சிரித்தார்.அந்த சிரிப்பின் எக்காளம் அந்த மைதானமெங்கும் எதிரொலித்தது.

வீரர்கள் அவனை தரையில் உடல் தேய்த்தபடி இழுத்துசென்று கழுவேற்றும் மேடை மீது போட்டார்கள். அவன் ஏற்கனவே அரைமயக்க நிலையில்இருந்தான். அவன் மீது மீண்டுமொரு  குடம்குளிர்ந்த நீர் ஊற்றப்பட சிறிதும் சலனமில்லை. ஒரு வேளை இறந்துவிட்டனோ? என்றசந்தேகத்துடன் மூக்கின் அருகில் மூச்சிருக்கிறதா? என்று கை வைத்து சோதித்தான்வீரன்.  இருக்கிறது என்பது போலபக்கத்திலிருந்தவனைப் பார்த்து சிரித்துவிட்டு, மேலும் ஒரு குடம் தண்ணீரை எடுத்துமுகத்தில் மிகுந்த வேகத்தில் ஊற்றினான். தண்ணீரின் வேகம் தாங்காமல் மூச்சு திணறி“ஹாக்க்க்க்என்ற சத்தத்துடன் சிலிர்த்தான்.வீரர்கள் முகத்தில் சிறிய மகிழ்ச்சியுடன். அவனை அப்படியே மேலேழுப்பி, அவன் பெரியஅங்கியை களைந்து அம்மணமாக்கினார்கள். கூட்டத்தில் இருந்த பெண்கள் எல்லாம்தலைகுனிந்து கொள்ள, ஆண்களின் கண்களில் கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தது.

அம்மணமாக்கிய அவனின் கைகள் பின்பக்கமாய் கட்டப்பட்டது.வீரர்கள் கழுமரத்தின் கூர் முனையை அவனின் ஆசனவாய் நுனிக்கு சரியாய் பொருத்திஉட்கார வைத்தார்கள். கூட்ட்த்தில் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்என்ற ஒலி ஒரு சேர ஒலிக்க, ஒரு மாபெரும் பெருநாகத்தின் மூச்சுக்காற்றைப் போல எழும்பி அடங்கிய நேரத்தில், அங்கிக்காரனின் உடல்கனத்தினால்  உட்கார்ந்த மாத்திரத்தில்கழுவின் கூர் முனை அடிவயிற்றின் முனையில் குத்தியிருக்க வேண்டும். வலி தாங்காமல்அவன் வாயிலிருந்த துணியை மீறி ஒவ்வொரு வார்த்தையாய் சொல்ல ஆரம்பிக்க, அரசனுக்குபயந்து ஏதும் பேசாமலிருந்த மக்கள் இப்போது முழுவதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவனுடன்சேர்ந்து அந்த பஞ்சாட்சரத்தை பெருங்குரலெடுத்து  ஆவேசமாய் உச்சரிக்க ஆரம்பித்தார்கள்.

J…..E….S…..U…..S”
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Followers

Loading...

Blog Archive